நேற்றுமுந்தாநாள் nēṟṟumundānāḷ, வி.எ. (adv.)
அண்மைக் காலத்தில் (நெல்லை);; during the recent past.
நேற்று முந்தாநாள் செய்த வேலை
2. நேற்றைக்கு முந்திய நாள்; day before yesterday.
[நேற்று + முந்து + ஆம் + நாள்.]