நேற்றி nēṟṟi, பெ. (n.)
நேற்று பார்க்க;see nētru.
[நேற்று → நேற்றி → நேத்து – உவ. ஒ.நோ.
எண்ணுற்றுமூன்று → எண்ணுற்றிமூன்று. என்பத்துநான்கு → எண்பத்திநான்கு.]