நேர்வா-தல்(நேர்வருதல்) nērvādalnērvarudal, 18 செ.கு.வி (v.i.) & 5 செ.குன்றாவி. (v.t.)
ஒத்துவருதல்; to resemble.
“கலிநீர் தில்லைவானவ னேர்வருமே” (திருக்கோ.85);.
[நேர் + வா-தல். வா-தல் = வருதல்]