நேர்வாய்க்கட்டளை nērvāykkaṭṭaḷai, பெ. (n.)
மாளிகையின் மேல் மாடத்திலுள்ள பலகணி; window in an upper storey,as of a palace.
“தென்வளிதரூஉ நேர்வாய்க் கட்டளை திரியாது” (நெடுநல்.62);.
[நேர் + வாய் + கட்டளை]
[P]