நேர்ம்புணை nērmbuṇai, பெ. (n.)
மெல்லிய தெப்பம்; light raft.
“நீரணிமாட வாவி நேர்ம்புணை நிறைத்து” (சீவக. 2654);.
[நேர் + ம் + புணை. புணை = தெப்பம், மரக்கலம், மூங்கில்]