நேர்முகவரி nērmugavari, பெ. (n.)
சொத்துவரி, வருமானவரி போன்றவற்றைத் தனியாள் அல்லது ஒரு அமைப்பு போன்றவை நேரிடையாகச் செலுத்திட வேண்டியவரி; direct tax.
[நேர்முகம் + வரி.]
அரசு வணிகரிடம் பெறுவது நேர்முக வரி. வணிகர் மக்களிடம் பெறுவது மறைமுகவரி.