நேர்முகத்தேர்வு nērmugattērvu, பெ. (n.)
வேலைக்கோ, படிப்புக்கோ விண்ணப்பம் செய்தவரின் தகுதியை வாய்மொழியாகக் கேள்விகள் கேட்டு அறியும் தேர்வு; interview.
முதல்வகுப்புச் சான்றிதழ்கள் கொண்டு சென்றாலும் நேர்முகத் தேர்வில் தோற்றுவிட்டான்.
[நேர்முகம் + தேர்வு]