நேர்மாறு nērmāṟu, பெ. (n.)
சொல்லுவதற்கு முற்றும் எதிரானது; just opposite.
குணத்தில் அவன் மனைவி அவனுக்கு நேர்மாறு. நான் சொல்லுவதற்கு நேர்மாறாக எதையாவது சொல்லாதே. எதிர்பார்த்தலுக்கு நேர்மாறாக உன் செயல் அமைகிறது.
[நேர் + மாறு]