நேர்போ-தல் nērpōtal, 8 செ.கு.வி. (v.i.)
1. இணங்குதல்; to yield, agree.
2. குணமாதல்; to be cured.
3. சரியாய்ப் போதல்; to become all right.
[நேர் + போ-தல். போதல் = செல்லுதல், நீங்குதல்]