நேர்பு nērpu, பெ. (n.)
1. நேர்பசை பார்க்க;see ாer-pasai.
“நேர்புநிரைபு மாகுமென்ப” (தொல்.பொருள். செய்.4);.
2. நீளம் (சூடா.);; length.
3. எழுச்சி (சது.);; rising.
4. சந்திப்பு (வின்.);; meeting.
5. நிகழ்ச்சி (வின்.);; occurence, happening.
6. போக்கு (வின்.);; tendency, course.
[நேர்1 → நேர்பு.]