நேர்பாடுசொற்பாடு nērpāṭusoṟpāṭu, பெ. (n.)
வாய்ச்சொல் பலிக்கை(வின்.);; accidental fulfilment of words or predictions spoken at randon.
[நேர்பாடு + சொற்பாடு, சொற்பாடு = உடன்படிக்கை]
சொற்பாடு நேர்பாடு-முன்பின்னாக நின்றுபொருள்தருகிறது.