நேர்படுத்து-தல் nērpaḍuddudal, பெ. (n.)
1 நேர்பிடி-த்தல், (உ.வ.); பார்க்க;see meroid.
வீட்டுக்கு வந்ததும் பொருள்களை நேர்படுத்தவே நேரம் சரியாயிருந்தது.
2. நலம் பெறச் செய்தல் (சுகப்படுத்துதல்);; to cure. remedy.
3. நேர்பண்ணு-தல் பார்க்க;see nērpaրրս.
[நேர் + படுத்து-தல். இச்சொல் பிற வினை வடிவம்.]