நேர்ந்தவாக்கு nērndavākku, பெ. (n.)
நேர்ந்த போக்கு (வின்.);; rashness.
[நேர் → நேர்ந்த + வாக்கு. வகு → வாக்கு = ஒழுங்கு]