நேர்ந்தவாக்கில் nērndavākkil, வி. எ. (adv.)
தொடர்பின்றி; at random.
2. விருப்பப்படி; at pleasure.
[நேர் → நேர்ந்த + வாக்கில், வகு → வாகு → வாக்கில்]