நேர்நில்-தல் (நேர்நிற்றல்) nērniltalnērniṟṟal, 14 செகுவி. (v.i.)
1. எதிர்நிற்றல், முன்னால் நிற்றல்; to stand directly opposite or in front.
‘ஆறு கிண்ணக மெடுத்தால் நேர்நின்ற மரங்கள் பறியுண்டுபோய்க் கடலிலே புகும்’ (ஈடு, 1.1.1 அவ.);
2. ஒழுங்காய் நிற்றல்; to stand in a line.
[நேர் + நில்-தல், நில்-தல் = நிற்றல்]
நேர்நில்-தல் (நேர்நிற்றல்) nērniltalnērniṟṟal, பெ. (n.)
நேர்த்தி பார்க்க;see nērtti.
[நேர்1 → நேர்ப்பு]