நேர்நிறை nērniṟai, பெ. (n.)
1. சமமான சுமை (சரிபாரம்);; equal weight.
2. அறம், முறைமை; impartiality, justice.
3. கற்பு; chastity.
[நேர் + நிறை]