நேர்த்திக்குறிப்பு nērttikkuṟippu, பெ. (n.)
செயல்தவறாமை; unfailing.
[நேர்த்தி = சிறப்பு, நேருதல். நேர்த்தி + குறிப்பு]