நேர்த்தம் nērttam, பெ. (n.)
1. நட்பு; friendship.
2. உடன்பாடு; agreement.
[நேர் → நேர்த்தம். (வே.க);.]
[நேர்த்து + அம்.]