நேர்தப்பு-தல் nērdappudal, 5 செ.கு.வி. (v.i.)
நேர்மை தவறுதல்; to deviate from the path of justice or righteousness.
நடுவர் நேர்தப்பிப் பேசியதால் அவன் வாழ்வு அழிந்தது.
[நேர் + தப்பு – தல் நேர் = நேர்மை, முறைமை]