நேர்ஞ்சங்கிலி nērñjaṅgili, பெ. (n.)
கழுத்திலணியும், வேலைப்பாடுடன் கூடிய தொடரி (சங்கிலி); (சிலப். 6:99, உரை);; a necklace of exquisite workmanship.
[நேர் + சங்கிலி = நேர்ஞ்சங்கிலி, ஒ.நோ. புளி + சோறு = புளிஞ்சோறு.]