நேர்ச்சிக்கடா nērccikkaṭā, பெ. (n.)
வேண்டுதலுக்கென நேர்ந்து விட்ட ஆட்டுக்கடா. (நாஞ்.);; ram; intended as a vow-offering to a deity.
[நேர்த்தி → நேர்ச்சி + கடா.கடு + ஆ-கடா, கடுத்தல் = விரைவாக ஒடுதல் கடா = விரைவாக ஒடும்கடா.]
[P]