நேர்சீர் nērcīr, பெ. (n.)
1. ஒழுங்கு (யாழ்ப்.);; due order, proper condition, propriety.
2. மனவொற்றுமை (யாழ்ப்.);; amitableness.
3. தகுதிக்கேற்ப நடக்கை; adaptability.
நேர்சீராகப் போக வேண்டும்.
[நேர் + சீர். சீர் = அழகு, நன்மை, தலைமை, புகழ், மதிப்பு, இயல்பு. நேர்மை, ஒழுங்கு.]