நேர்க்கச்சாங்காத்து nērkkaccāṅgāttu, பெ. (n.)
நேர் தென்திசையிலிருந்து வடதிசை நோக்கி வீகம் கடற்காற்று (மீனவ);; a kind of wind blowing south to north. (க. ப. அ.);
[நேர்1 + கச்சான் + காத்து, காற்று → காத்து;
கச்சான் = கடற்கரை.]