நேர்கொடுநேரே nērkoḍunērē, கு. வி. எ. (adv.),
வெளிப்படையாக; directly, openly.
“அதுதான் நேர் கொடு நேரே கிடையாமையாலே நேர்கொடு நேரே சொல்லவும் மாட்டாரே” (ஈடு, 1.7:3);
[நேர் + கொ(ண்);டுநேரே]