நேர்கட்டு-தல் nērkaṭṭudal, 5.செ. குன்றாவி. (v.t.)
சரிகட்டுதல் (யாழ். அக.);; to settle amicably.
எடைகுறைந்ததற்கு வேறு பொருள்களைப் போட்டு நேர்கட்டினான்.
[நேர் + கட்டு-தல்.]