நேருக்குப்போ-தல் nērukkuppōtal, 8 செ.கு.வி. (v.i.)
1. நேராக முன்செல்லுதல்; to go straight.
2. சேர்ந்து வரிசையாய்ப் போதல்; to go abreast.
[நேர் → நேருக்கு + போ-தல்.]