நேருக்குநேர் nērukkunēr, வி.எ. (adv.)
நேராகச் சந்தித்து, நேரில் போய்ப் பார்த்து; personally, face to face.
என்னை நேருக்கு நேர்பார்த்துப் பேசு. பல மாணவர்களுடன் நேருக்கு நேர் பேசியே இந்த முடிவுக்கு வந்தேன்
[நேர் → நேருக்கு + நேர்.]