நேரிசம் nērisam, பெ. (n.)
எறிபடை; javelin.
“மாகடைக்க னேரிசத்தான் மறைக்களிற்றை மதமடக்கி” (குற்றா.தல. தருமசாமி.74);.
2. அம்புவகை (யாழ்.அக.);; a kind of arrow.
[நேர் + இசம். இயம் → இசம் =
நேராகச் செல்லும் படைக்கருவி]