நேராளி nērāḷi, பெ. (n.)
நேர்மையுள்ளவன் (யாழ்.அக.);; upright, honest person.
[நேர் + ஆளி. ஆள் → ஆளி ஒ.நோ. போர் + ஆளி = போராளி.]