நேரல்லார் nērallār, பெ. (n.)
கீழோர்; inferiors, vulgar people.
“நேரல்லார் நீரல்ல சொல்லியக்கால்” (நாலடி,72);.
[நேர் + அல்லார், நேர்மையாக நடக்காத கீழோர்]