நேரப்போக்கு nērappōkku, பெ. (n.)
பொழுது போக்குகை; pastime.
“வெற்றுநேரப் போக்காய்ப் புகல் வினோதமுமன்று” (இரட்சணிய,பக்.2);.
[நேரம் + போக்கு.]