நேரப்பலன் nērappalaṉ, பெ. (n.)
செயல் தொடங்கப்பட்ட வேளையின் பயன் (நாஞ்.);; astrological effect of the time when a work is commenced.
[நேரம் + பலன்.]