நேரபாரமறி-தல் nērapāramaṟidal, 2செ.கு.வி. (v.i.)
அடக்க வொழுக்கமறிதல் (இ.வ.);; to pay regard to modesty or propriety.
[நேரம் + பாரம் + அறி-தல்.]