நேரகாலம் nērakālam, பெ, (n.)
1. ஏற்றகாலம்; right time, suitable time.
2. பிறப்பியத்தன் (சாதகத்தின்); படி கெடுதியான காலம் (யாழ்ப்.);; dangerous or critical time, as determined from one’s horoscope.
3. ஊழ் (விதி); காலம் (வின்.);; special time when fate exercises its influence, commonly evil.
4. தற்காலம் (யாழ்.அக.);; present time.
[நேரம்1 + காலம்]