நேமியோர் nēmiyōr, பெ. (n.)
செங்கோலாழி (ஆணைச் சக்கரம்); யையுடைய அரசர்; king.
“நிலந்தவவுருட்டிய நேமியோரும்” (புறநா. 2703);,
[நேமி → நேமியோர். நேமி = ஆணைச் சக்கரம்.]