நேமியான் nēmiyāṉ, பெ. (n.)
சக்கரப் படையையுடைய திருமால்; Visnu, as wielding the discus.
“வள்ளுரு ணேமியான் வாய்வைத்த வளைபோல” (கலித். 105);.
[நேமி → நேமியான்]
நேமியான் nēmiyāṉ, பெ.(n.)
{}, as wielding the discus.
“வள்ளுரு ணேமியான் வாய்வைத்த வளைபோல” (கலித்.105);.
[Skt. {} → த. நேமியான்.]