நேமியங்கனி nēmiyaṅgaṉi, பெ. (n.)
திராட்சை; grapes, Vities vinifera. (சா.அக.);.
[நேமி + அம் + கனி. திராட்சை என்னும் கொடிமுந்திரிப் பழங்கள் கோளவடிவில் இருப்பதால் நேமியங்கனி எனப்பட்டது. கருஞ்சாற்றுப்பருகலைக் ‘கோளா’ என்பதும் தமிழாதல் இதன் வழிக் காண்க.]
நேமியங்கனி nēmiyaṅgaṉi, பெ.(n.)
கொடி முந்திரி (திராட்சை);; grapes (சா.அக.);.
[நேமியம் + கனி.]