நேமிப்புள் nēmippuḷ, பெ. (n.)
சக்கரவாகப்பறவை (சூடா.);; cakara bird.
[நேமி + புள், நேமி = சக்கரம்]
நேமிப்புள்1 nēmippuḷ, பெ.(n.)
நேமி, 9 (திவா.); பார்க்க;see {}.
[Skt. {} → த. நேமி+புள்.]
நேமிப்புள்2 nēmippuḷ, பெ.(n.)
சக்கிர வாகப்புல்; the ruddy grass (சா.அக.);.