நேபாலிகை nēpāligai, பெ. (n.)
ஒருவகை நஞ்சு (பாடாணம்); (மூ. அ.);; a kind of poison.
நேபாலிகை1 nēpāligai, பெ.(n.)
செய்ந்நஞ்சு வகை (மூ.அ.);; a kind of poison.
[cf. {} → த. நேபாலிகை]
நேபாலிகை2 nēpāligai, பெ.(n.)
ஒரு வகைச் செய்ந்நஞ்சு; a kind of poison perhaps arsenic found in Nepal (சா.அக.);.