நேந்திரப்பள்ளி nēndirappaḷḷi, பெ. (n.)
நெல்லின் வகை (நாமதீப. 351);; a kind of paddy.
[நேந்திரப்பள்ளி என்னும் இடத்தில் சிறப்பாக விளையும் நெல்லாகலாம்]