நேத்தி1 nētti, பெ. (n.)
நேர்த்தி; beauty.
நேத்தியான பொருள். (சா.அக.);.
[நேர்த்தி → நேத்தி (பே. வ.); – இடைக்குறை]
நேத்தி2 nētti, பெ. (n.)
துத்தம்; vitriol. (சா.அக.);.
நேத்தி3 nētti, பெ. (n.)
நெற்றி; forehead.
[நெற்றி → நெத்தி → நேத்தி. இருமடித்திரிபு.]