நேட்டகாதுவரப்பி nēṭṭakātuvarappi, பெ. (n.)
இலவம்பிசின்; gum of silk cotton tree, Bombax malabarica. (சா.அக.);.
[நேட்டகாது + வரப்பி = வரு + அப்பி-வரப்பி. வரப்பி = பிசின்மரத்திலிருந்து வந்து அப்பும் (ஒட்டும்); தன்மையுடையது]