நேசானுசாரி nēcāṉucāri, பெ. (n.)
உண்மையாய் நடப்பவன்; faithful adherent.
“துறவு மார்க்கத்தி னிச்சைபோல நேசானுசாரியாய் விவகரிப்பேன்” (தாயு. பரிபூரணா. 1);
[நேசம் + அனுசாரி. நேயம் → நேசம். Skt. anu-särin → த. அனுசாரி = பின்பற்றுபவன், அடியான்]