நேசர் nēcar, பெ. (n.)
நேசன் பார்க்க;see nasan.
“செய்ய சிவநேசர்தாம் வைகறையிலெழுந்து (சிவரக.நந்திநமனு.15);
[நேசம் → நேசர்]