நேசன் nēcaṉ, பெ. (n.)
1. நண்பன்; friend, ally.
“நேச ரிதங்கூற” (நள. காப்பு);.
2. கடவுளடியார் (பத்தன்);; Votary, devotee.
“சிவநேசர்தாம் வைகறையி லெழுந்து” (சிவரக. நந்தி, நம. 15);.
[நேயம் = அன்பு. நேயம் → நேசம் → நேசன்]