நேசநாடுகள் nēcanāṭugaḷ, பெ. (n.)
உலகப் போரில் இணைந்து போராடிய இங்கிலாந்து, அமெரிக்கா, உருசியா முதலிய நாடுகள்; allied nations as opposed to axis countries.
[நேயம் → நேசம் + நாடுகள். ஒ.நோ. நெயவு → நெசவு]