நேசத்தி nēcatti, பெ. (n.)
பேய்க்கடலை; bengal gram. (சா.அக.);.
[நேயம் → நேசம் + அத்து + இ]
பெருங்கடலையை வறுத்துண்ணும் போதும், அவித்து உண்ணும் போதும் சுவை வேறுபடுதலின் நேசத்துக்கு உரியதாகும்.