நேகல் nēkal, பெ. (n.)
ஒருவகைப் பொடிமணல்; fine, fiinty sand.
[நெகு → நேக → நேகல் . நெகுதல் = பொடியாதல். நேக = பொடியாக நேக → நேகல் = பொடிமணல்]
[நொய் → நெய் → நே(வா);கல்.]