நெள

நெள1 neḷa,    நகர மெய்யும் ஒளகார உயிரும் சேர்ந்த உயிர்மெய் எழுத்து; the compound of ‘n’ and ‘au’.

     [ந் + ஒள → நெள.]

 நெள2 neḷa, பெ. (n.)

   மரக்கலம் (சூடா.);; boat, ship.