நெள்ளல்

நெள்ளல் neḷḷal, பெ.(n.)

   1. பள்ளம்; pit.

   2. குழிவு; hollowness.

     [நுல்(துளை); → நுள் → நொள் → நெள் நெள்ளல்(வே.க.);]